இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

0 2476
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 146 பேர் பலியாகி இருப்பதுடன் 46 ஆயிரத்து 569 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 பேர் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் இதுவரை 4 ஆயிரத்து 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments