ஹெலிகாப்டர் மூலம் ஸ்பெயினில் போதைப் பொருள் கடத்திய 11 பேர் கைது

ஹெலிகாப்டர் மூலம் ஸ்பெயினில் போதைப் பொருள் கடத்திய 11 பேர் கைது
ஸ்பெயினில் ஹெலிகாப்டர் மூலம் போதைப் பொருள் கடத்திய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 ஆண்டுக்கும் மேலாக ரகசிய சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், கைமேல் பலனாக இரண்டரை டன் அளவிலான ஹஷிஷ் போதைப் பொருள், கஞ்சா, 4 ஹெலிகாப்டர்கள், டிரக், கார்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்கு கார் மற்றும் டிரக்குகள் மூலம் போதைப் பொருளை கடத்த இருந்த திட்டத்தை தடுத்ததாகவும், கடத்தலில் தொடர்புடைய 9 பேரை பிரான்சில் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments