கள்ளக்குறிச்சியில், சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் துப்பாக்கி பெற்று வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 3 நபர்கள் கைது.!

0 4594

கள்ளக்குறிச்சியில், சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் துப்பாக்கி பெற்று வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 3 நபரை கைது செய்த போலீசார்.

2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், செம்பியன்மாதேவி பகுதில் உள்ள வனப்பகுதிக்கு ரோந்து சென்ற போலீசார், துப்பாக்கியோடு நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரனையில், எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டின், ஸ்டீபன், ரிஜிஸ் என்பதும், பறவைகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கி பயன்படுத்தியதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments