ஒமைக்ரான் பாதிப்புகள் காரணமாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை 39 சதவீதமாக குறைவு

0 1743
ஒமைக்ரான் பாதிப்புகள் காரணமாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை 39 சதவீதமாக குறைவு

ஒமைக்ரான் பாதிப்புகள் காரணமாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 39 சதவீதம் குறைந்துவிட்டது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான இன்டிகோ தனது சேவையில் 20 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. ஏராளமான மக்கள் பயணத்தை ரத்து செய்து வரும் சூழலில் கட்டணத்தில் சலுகைகளையும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக சுமார் 4 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். இப்போது இந்த எண்ணிக்கை இரண்டரை லட்சத்துக்கும் கீழே குறைந்துவிட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments