பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கி சேதம்.!

0 1737

பிரேசிலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால், பாரா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறுகளாக தண்ணீர் ஓடுவதால் கழுத்து அளவுக்கு தேங்கிய நீரில் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

தொடர் கனமழையால் பாஹியாவில் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. தென்கிழக்கு பாஹியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், சுமார் 19 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments