மும்பையில் கடலில் விழுந்த பெண்ணை உயிருடன் பத்திரமாகமீட்ட கடலோர காவல்படையினர்.!

0 1123

மும்பையின் கேட்வே ஆப் இந்தியா அருகே கடலில் விழுந்த பெண்ணை கடலோர காவல் படையினர் உயிருடன் மீட்டனர்.

படகில் சவாரி செய்த அந்தப் பெண் பேரலை ஒன்று படகை தாக்கி புரட்டியதால் கடலில் விழுந்து விட்டார். காவல்துறையினரும் கடலோரக் காவல் படையினரும் உடனடியாக கடலில் விழுந்த பெண்ணுக்கு ரப்பல் மிதவை அளித்தும் கயிறு கட்டியும் இழுத்தனர்.

சில வீரர்கள் கடலில் குதித்தும் அந்தப் பெண்ணை மீட்க உதவினர்.மீட்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் நலமாக இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments