புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை.!

0 1854

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் இந்த நடவடிக்கை  இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறைப்படுத்தபடுமென புதுச்சேரி அரசு நேற்று அறிவித்தது.

மேலும், விடுமுறை அறிவிக்கப்பட்ட வகுப்புகளுக்கு இணையவழிக் கல்வி மூலம் பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments