திரிபுராவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.!

0 1209

திரிபுராவில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு பூங்கா, பார்களில் 50சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments