இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 3439

ன்றும் நாளையும் தென்கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 11, 12 ஆகிய நாட்களில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 13 அன்று தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments