தமிழ்நாடு முழுவதும், பொங்கல் பரிசு தொகுப்பில், தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - முதலமைச்சர்

0 3740

தரமான பொங்கல் பரிசு தொகுப்பு - முதலமைச்சர் அறிவுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும், பொங்கல் பரிசு தொகுப்பில், தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

கூட்டுறவுத்துறை, உணவுத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினருக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தல்

மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவினர், பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments