பிரேசிலில் ஏரிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது ராட்சத பாறை விழுந்த கோர விபத்து... வெளியான பதைபதைக்கும் வீடியோ

0 7360

தென்கிழக்கு பிரேசிலில் உள்ள ஃபர்னாஸ் ஏரிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் மீது ராட்சத பாறை விழுந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

20 பேர் மாயமானதாகவும், 32 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

வார இறுதி நாளையொட்டி ஃபர்னாஸ் ஏரிக்கு 3 படகுகளில் சென்ற சுற்றுலா பயணிகள் மீது ராட்சத பாறை விழுந்தது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments