தடுப்பூசி குறித்த சிறார்களின் மன பயத்தை போக்க நடவடிக்கை... கார்டூன் கதாபாத்திரங்களில் தோன்றி தடுப்பூசி செலுத்தும் சுகாதார பணியாளர்கள்

0 2545

செக்குடியரசில் தடுப்பூசி மீதான பயத்தை சிறார்களுக்கு போக்க சுகாதார பணியாளர்கள் கார்டூன் வேடங்களில் வலம் வந்து தடுப்பூசி செலுத்துகின்றனர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் தென்படும் லேசான பக்க விளைவுகளை கண்டு அஞ்சும் சிறுவர்கள், மற்றும் மன ரீதியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள அஞ்சுபவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வரவே நூதன திடத்தை கையாண்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல கார்டூன் வேடங்களான பிகாச்சூ, ஸ்னோ ஒயிட், மிக்கி மவுஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்களை கண்டு குழந்தைகள் மகிழ்கின்றனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments