சீனாவில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 121 கோடியாக அதிகரிப்பு

0 2970

சீனாவில் 121 கோடி பேர் முழுவதுமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அரசு தெரிவித்துள்ளது.

3 வயதிற்கு மேற்பட்ட 121 கோடியே 59 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 89 புள்ளி 54 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான அனைவருக்கும் விரைவில் செலுத்தப்பட்டு முற்றிலும் தடுப்பூசி செலுத்திய நாடாக சீனா மாறுமென அரசு தெரிவித்துள்ளது,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments