வாக்களிக்க வருபவர்களுக்கு வெப்பநிலை அதிகமிருந்தால் கடைசி நேரத்தில் வாக்களிக்கலாம் ; தேர்தல் ஆணையம்

வாக்களிக்க வருபவர்களுக்கு வெப்பநிலை அதிகமிருந்தால் கடைசி நேரத்தில் வாக்களிக்கலாம்
ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வருபவர்களுக்கு இயல்பைவிட அதிகமாக வெப்பநிலை கண்டறியப்பட்டால் டோக்கன் வழங்கப்பட்டுக் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Comments