தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி மூலம் பங்கேற்பார் ; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2577
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி மூலம் பங்கேற்பார்

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு நிகழ்ச்சி, விருதுநகர் மாவட்டத்தில் காணொலியில் நடைபெறும் என்றும், இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments