தொடர்மழை மற்றும் பனிஉருகுவதால் வாஷிங்டனின் குடியிருப்பு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு..

0 2042
வாஷிங்டன்னில் கடும் மழை மற்றும் பனி உருகுவதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்னில் கடும் மழை மற்றும் பனி உருகுவதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வாஷிங்டன் பகுதியிலும், தெற்கு சியெட்டில் பகுதிகளிலும் நேற்று பெய்த   கனமழையால், வெள்ள நீர் மக்களின் வீடுகளிலும், சாலைகளிலும் புகுந்துள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பெற்றதால் ,இதுவரை உயிர் சேதம் எதுவும் இல்லை.

மேற்கு கடற்கரை பகுதிகளில் வசிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கருதி நேற்று மின் இனைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments