அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு - தமிழக அரசு

0 2175

மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமையில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் உள்பட அனைத்து கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்படுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments