புதுச்சேரியில் ஆட்டை அசால்டாக பைக்கில் திருடிச்செல்லும் 2 இளைஞர்கள்

0 12642

புதுச்சேரி திருபுவனம் பகுதியில் ஏரிக்கரையோரம் சுற்றிதிரிந்த ஆட்டினை பட்டப்பகலில், 2 இளைஞர்கள் பைக்கில் திருடிச்செல்லும் CCTV காட்சிகள் வெளியானது.

திருடிய ஆட்டினை ஒரு சாக்கில் கட்டி பைக்கில் வைத்து சாதாரணமாக செல்வதுபோல சென்றுள்ளனர்.

இந்த cctv காட்சியின் அடிப்படையில் அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 2 இளைஞர்களை கைது செய்து, 3 ஆடுகளை மீட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments