நாகப்பட்டினத்தில் மீனவரின் வலையில் சிக்கிய 4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால்..!

0 11084

நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை மீனவரின் வலையில், 4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் சிக்கியது.

இது போன்ற இறால்கள் அதிகமாக வலைகளில் சிக்காத நிலையில், இந்த இறாலை மற்ற மீனவர்களும் ஆர்வமுடன் கண்டு சென்றனர்.

இந்த வகை இறால்கள் பொதுவாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கிலோ ஒன்றுக்கு 3000 முதல் 5000 வரை மதிப்பாகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments