தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகிறது கே.ஜி.எஃப். 2-ம் பாகம்

0 6086

கே.ஜி.எஃப். திரைப்படத்தின் 2-ம் பாகம் வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் யாஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப். திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரிய வசூல் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில், இத்திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் யாஷ்-ன் 36வது பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments