ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு!

0 1947

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் தரையெங்கும் பனி மூடி வெண்மையாகக் காட்சியளிக்கிறது.

ஸ்ரீநகர், சோபியன் ஆகிய நகரங்களில் வீடுகளின் கூரை, வாகனங்களின் மேற்பகுதி ஆகியவற்றிலும் பனிபடர்ந்துள்ளது.

கத்ராவிலும் கடும் பனிப்பொழிவு உள்ளதால் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பேட்டரி கார், ஹெலிகாப்டர் இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments