5 மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? இன்று தேதி அறிவிப்பு

0 2333

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

உத்திரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை பிற்பகல் 3.30 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது

உத்திரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்கள் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன

உத்திரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை 8 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் எனத் தகவல்

பஞ்சாப் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் எனத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments