ஜெர்மனியில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி

0 2027

ஜெர்மனியில், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லாமல் உணவுவிடுதிகளிலும், மதுபான பார்களிலும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு ஆலோசகர் ஓலாப் ஸ்கால்ஸ் அறிவித்துள்ளார்.பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி

பூஸ்டர் தடுப்பூசி பொட்டுக்கொண்டவர்கள்,  நோய்தொற்றால் பாதிக்கபட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தாலும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள், 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும் என்றும் 6ஆம் நாள் கட்டாய முககவசம் மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments