இந்தியாவில் ஒன்றரை லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு

0 2648

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது.

நாட்டில் புதிதாக 1 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 285 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதுடன் 40 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 4 லட்சத்து 72 ஆயிரத்து 169 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதுவரை 3 ஆயிரத்து 71 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments