திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ரெய்டு... கணக்கில் வராத ரூ.4.70 லட்சம் பறிமுதல்

0 1700

திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சோதனையிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

ஒப்பந்ததாரர்களின் பணிகளுக்கு நிதி வழங்க லஞ்சம் கேட்டதாக கிடைத்த புகாரில் சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

5 பேர் கொண்ட குழுவினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments