பிரதமர் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு.. பஞ்சாப்பின் 6 காவல் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்.!

0 2947

பிரதமர் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு குறித்து விளக்கமளிக்க கோரி பஞ்சாபின் 6 காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள்,  ‘‘பிரதமர் பயணத்தின்போது பணியிலிருந்த பதிண்டா மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும்  டிஐஜி உள்ளிட்ட உயர் பதவியில் உள்ள 5 காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பிரதமர் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து பதிலளிக்குமாறு அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments