ஜனவரி 14-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பணியாளர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக சிட்டி பேங்க் குழுமம் அறிவிப்பு

0 2444

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கிளைகள் கொண்டுள்ள அமெரிக்க நிதி நிறுவனமான சிட்டி குழுமம் வரும் 14-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பணியாளர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் நாளுக்குநாள் கொரோனா பரவல் புது உச்சம் தொட்டு வருவதை அடுத்து கட்டாய தடுப்பூசி திட்டத்தை நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

அதேநேரம் மதம் மற்றும் மருத்துவ அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments