காட்டுத் தீயைப் போல பரவும் ஒமைக்ரான் தொற்று.!

0 2203

இந்தியா முழுவதும் காட்டுத் தீயைப் போல வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது கொரோனாவின் உருமாற்றம் செய்யப்பட்ட ஒமைக்ரான் வைரஸ்.

நேற்று கொரோனா பாதிப்புடையவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்தது. கடந்த வார எண்ணிக்கையை விட இது 5 மடங்கு அதிகமாகும்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் தினசரி பாதிப்புகள் அதிகரித்ததால் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை பத்து லட்சமாக உயர்ந்துள்ளது.

அதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் உச்சத்தைத் தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.தடுப்பூசி போன்றவை காரணமாக ஒமைக்கரானின் பாதிப்பு பெரிதாக இல்லாமல் தடுக்க முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments