காஷ்மீரில் சுங்கச்சாவடி அருகே பெரிய மண்சுவர் சாலையில் அப்படியே சரிந்து நொறுங்கும் சிசிடிவி காட்சி.!

0 3114

ஜம்மு காஷ்மீரின் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பான் சுங்கச் சாவடி அருகே பெரிய மண்சுவர் சாலையில் அப்படியே சரிந்து நொறுங்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வாகனங்கள் சுங்கச்சாவடி அருகே வரிசையில் நிற்க, 10 நொடிகளில் மண் மற்றும் கற்களால் ஆன சுவர் இடிந்து விழுந்தது.

மண் சரிவால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், சாலை உடனடியாக  மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீரில் கடந்த  டிசம்பர் முதல் பெய்த கன மழையின் காரணமாக இந்த மண் சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments