ஞாயிறு முழு ஊரடங்கின் போது உணவு டெலிவரி நிறுவன பணியாளர்களை அனுமதிக்க போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்.!

0 3288

ஊரடங்கு - போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்

இரவு நேரம், ஞாயிறு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க வேண்டும்

ஊரடங்கு கண்காணிப்பில் உள்ள காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

மத்திய, மாநில அரசு, நீதித்துறை, வங்கி ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தல்

விவசாய விளைபொருட்கள், முட்டை, கறிக்கோழி வாகனங்களை தடை செய்யக்கூடாது

அவசர காரணங்களுக்கு வெளியூர் செல்வோரை காவல்துறையினர் பயணிக்க அறிவுறுத்தல்

இரவு வாகனச் சோதனையை வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்த டிஜிபி அறிவுறுத்தல்

வாகன சோதனையின்போது போலீசார் கனிவாகவும், மனிதநேயத்துடனும் நடக்க டிஜிபி அறிவுரை

ஞாயிறு முழு ஊரடங்கின் போது உணவு டெலிவரி நிறுவன பணியாளர்களை அனுமதிக்க அறிவுறுத்தல்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments