பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் - உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

0 3055

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் - புதிய உத்தரவு

பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் சென்றபோது சாலை மறியல் உள்ளிட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பான விவகாரம்

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான ஆவணங்களை, உரையாடல்களை பத்திரப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்த பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு

பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு, என்ஐஏ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஒத்துழைப்பு நல்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments