இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டியது

0 2830

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. புதிதாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மேலும் ஒரே நாளில் 302 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதுடன் 30 ஆயிரத்து 836 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் தொற்று பாதித்த 3 லட்சத்து 71 ஆயிரத்து 363 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

மேலும் நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments