ஜோகோவிச்சுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து ஆதரவாளர்கள் செர்பியா நாடாளுமன்றத்தை முற்றுகை

0 5354

ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து செர்பியா நாடாளுமன்றம் முன் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விதிகளை மீறியதாக ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை நாட்டு விட்டு வெளியேற உத்தரவிட்டனர். மெல்போர்ன் விடுதியில் தங்கி உள்ள ஜோகோவிச்சுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏந்துவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments