சிவகங்கையில் கஞ்சா போதையில் வாளுடன் சுற்றித் திரிந்த 2 இளைஞர்கள் கைது

0 7080

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டதுடன், வாளுடன் சாலையில் சுற்றித் திரிந்த 2பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தங்கமணி தியேட்டர் அருகில் சாலையில் கஞ்சா போதையில் வாளுடன் முகமது ரியாஸ் மற்றும் அவரது சகோதரர் காஜாமைதீன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள கடைகளில் தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி சாலையில் சென்றவர்களை வாளை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2பேரையும் பிடித்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments