பேருந்திலிருந்து இறங்க முயன்ற மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற பெண்கள்

0 3173

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், பேருந்திலிருந்து இறங்க முயன்ற மூதாட்டியிடம் 2 சவரன் சங்கிலியை பறிக்க முயன்ற 3 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்க முயன்ற மூதாட்டியின், கழுத்தில் இருந்த 2 சவரன் சங்கிலியை 3 பெண்கள் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

ஓட்டுநர் பார்த்து கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த செல்வி, சாந்தி, வள்ளி ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments