மயிலாடுதுறை அருகே குட்டையில் கொட்டப்பட்ட சுமார் 50 மூட்டை ரேசன் அரிசி - அதிகாரிகள் விசாரணை

0 1586

மயிலாடுதுறை அருகே குட்டையில் கொட்டப்பட்ட சுமார் 50 மூட்டை ரேசன் அரிசி குறித்து வட்ட வழங்கல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள 2 குட்டைகளில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கொட்டப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் குட்டையில் கொட்டப்பட்டிருந்த அரிசியின் மாதிரியை ஆய்விற்காக சேகரித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments