அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைப்பு

0 1789

தமிழகக் கோயில்களில் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், பராமரிப்பை செம்மைப்படுத்தவும் ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையில் 17 பேர் கொண்ட உயர்நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சர் துணைத் தலைவராகவும், அறநிலையங்கள் துறை செயலாளர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கல்வியாளர் கருமுத்து கண்ணன், ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments