இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்… தென் ஆப்பிரிக்கா வெற்றி!

0 5277

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மழையால் 4-வது நாள் ஆட்டம் தாமதமாக தொடங்கிய நிலையில் 122 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. கேப்டன் Dean Elgar 96 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

67 புள்ளி 4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11-ஆம் தேதி கேப் டவுனில் தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments