தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6983 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

0 3746
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6983 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 6983 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகி இருக்கிறது. பெருந்தோற்றுக்கு சிகிச்சை பெற்ற 721 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னையில் மேலும் 3759 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 11 பேர் உயிரிழந்த நிலையில், 22 ஆயிரத்து 828 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments