பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் ; முதலமைச்சர்

0 1771
பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும்

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. எம்.எல்.ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வருவது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments