அர்ஜெண்டினாவில் ஒரு லட்சத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

0 2129

அர்ஜெண்டினாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

24 மணி நேரத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்ததில்  95 ஆயித்து 159 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் கொரோனா ஆரம்ப காலகட்டம் முதல் தற்போது வரை பதிவான தினசரி பாதிப்புகளிலேயே மிக உச்சபட்ச அளவாகும். ஒரே நாளில் 52 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகளில் 37 சதவீதம் வரை நோயாளிகளால் நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments