குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்திப்பு

0 2541

குடியரசு தலைவருடன் பிரதமர் சந்திப்பு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

பஞ்சாப் மாநிலத்தில் நேற்று பிரதமர் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

பஞ்சாப் மாநிலத்தில் சாலை மறியலால் பிரதமர் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து ஜனாதிபதி கவலை வெளியிட்டிருந்தார்

பிரதமரின் பாதுகாப்பை சரிவர மேற்கொள்ளாத பஞ்சாப் அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்

பஞ்சாப் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் எனத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments