மெட்ரோ ரயில் திட்டத்தை வண்டலூர் வரை நீட்டிக்க நடவடிக்கை - முதலமைச்சர்

0 2588

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் வரையில் நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும், இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீடிப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments