மதுரை திருப்பரங்குன்றம் அருகே உரிய அனுமதியின்றி இயங்கிய மருத்துவக் கல்லூரிக்கு சீல்

0 17631

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மற்றும் சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தனர்.

திருநகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக, யு.வி.எஸ் எலக்ட்ரோபதி மருத்துவ கல்லூரி மற்றும் சிகிச்சை மையம் செயல்பட்டு வந்துள்ளது. உரிய அனுமதி பெறாமல் மருத்துவக் கல்லூரி இயங்குவதாக கிடைத்த புகாரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரசின் அனுமதியின்றி 4 ஆண்டுகளாக கல்லூரி இயங்கியதாக தெரிவித்த அதிகாரிகள் கல்லூரிக்கு சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments