கர்நாடகாவில் காரில் சென்ற வழக்கறிஞர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை

0 2482

கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் காரில் சென்ற வழக்கறிஞரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நீதிமன்றத்தில் காரில் திரும்பிய வழக்கறிஞர் ராஜசேகரை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராஜசேகரின் கழுத்தில் இரண்டு குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணம் குறித்தும், மர்ம நபர்களை தேடி வருவதாக  போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments