காதலிக்க மறுத்ததாக பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவு வெளியிட்ட இளைஞர் கைது

0 2051

சென்னையில், காதலிக்க மறுத்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவான்மியூரைச் சேர்ந்த ராஜேஷுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னை காதலிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த ராஜேஷ் அப்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் படங்களை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments