ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடும் மழை மற்றும் புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

0 2101

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடும் மழை மற்றும் புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் திடீர் வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் குடியிருப்புவாசிகள் உஷாராக இருக்குமாறு வானிலை கணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ், டாஸ்மானியா மற்றும் கேன்பர்ரா பகுதிகளிலும், இந்த மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய "சேத்" புயல், தற்போது ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதி நோக்கி நகர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments