2 டோஸ் தடுப்பூசி செலுத்திய போலந்து அதிபர் ஆண்டிரே டியுடா இரண்டாவது முறை கொரோனா தொற்றால் பாதிப்பு.!

0 2612

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய போலந்து அதிபர் ஆண்டிரே டியுடா இரண்டாவது முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் அலுவலகத்தில் பணியாற்றும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அதிபர் டியுடா-வும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

2 டோஸ் தடுப்பூசியுடன், பூஸ்டர் டோஸும் செலுத்திக் கொண்ட டியுடா-விற்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் தென்படாததால் வீட்டிலேயே தனிமை படுத்தி கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments