பிப்ரவரி 15 வரை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்பு இல்லை-மகாராஷ்டிர அரசு

0 3037

மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பிப்ரவரி 15 வரை நேரடி வகுப்புகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் உதய் சமந்த், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் அனைத்தும் இணைய வழியில் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments