இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் உள்ளே வருவதற்கு ஹாங்காங் அரசு தடை.!

0 2378

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் ஜனவரி 8 முதல் உள்ளே வருவதற்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவல் அதிகமுள்ள ஆஸ்திரேலியா கனடா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளில் இருந்து விமானங்கள் வருவதை ஹாங்காங் அரசு தடை செய்துள்ளது.

இந்த நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் ஹாங்காங்குக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிப்பது கொரோனா பரவலைத் தடுப்பதற்குத் தேவையாகி விட்டதாக ஹாங்காங் தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments